Friday, November 19, 2010

அம்மா


என்னை இந்த உலகுக்கு
அறிமுகபடுத்தியவள் . . .

என் முதல்
தோழியும் கூட . . .

என் செல்ல
குறும்புகளை
செல்லமாய்
திட்டியபடி
ரசிப்பவள் . . .

இந்த உலகத்தில்
ஒருவர் மட்டுமே
உனக்கு துணையென
இறைவன் சொன்னால்
இவள் தான்
என்
இனிய
துணை . . .

அம்மாவின்
அன்புக்கு
இணை
என்றுமே
உலகில் இல்லை . . .

9 comments:

  1. அருமையான கவிதை திலக் :))

    ReplyDelete
  2. //அம்மாவின்
    அன்புக்கு
    இணை
    என்றுமே
    உலகில் இல்லை....//
    உண்மை திலக்

    ReplyDelete
  3. எழுதியவரை மனமாரப் பாராடுகிறேன்... அழகான வரிகள்... மென்மேலும் எழுத வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. அருமையான வரிகள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நல்லா இருக்கு திலக்

    ReplyDelete
  6. Arumaiyana vaarthaigal....Thaaimaiyai ippadi velikkonarndhadukku kodi nandrigal, thilak.

    ReplyDelete
  7. மிகவும் அருமையான வரிகள்.

    ReplyDelete
  8. மிகவும் அருமை

    ReplyDelete
  9. இந்த உலகத்தில்
    ஒருவர் மட்டுமே
    உனக்கு துணையென
    இறைவன் சொன்னால்
    இவள் தான்
    என்
    இனிய
    துணை . . .

    gud poem n nice lines

    ReplyDelete