மயக்கத்திலாழ்ந்து....
மதி இழந்து
வாழ்வை இழந்து
இழந்து போன
வாழ்வை எண்ணி வருந்தி
நிம்மதி இன்றி
நித்தமும் மறக்க முடியாமல்
நினைக்க வைக்கும் நினைவே
உனக்கு பெயர் தான்
காதலோ??
ஏதுமில்லை..
என்னிடம் உனக்காக தர
அன்பை தவிர ஒன்றும் இல்லை
என் அன்பையும்
என் காதலையும்
உன் இதயத்தோடு
பத்திரமாய் வைத்துகொள்
என் உயிரே.......
கவிதை அருமையா இருக்கு...
ReplyDeleteஅன்பு வேற காதல் வேறயா?
ReplyDeleteகவிதை கலக்கல் :))
ReplyDeleteவாழ்த்துக்கள் திலக் . தொடர்ந்து எழுதுங்க
ReplyDelete