Wednesday, November 17, 2010

சிதறல்கள்

* "எதிர்பாரா நிகழ்வுகளின் தொகுப்பு" 
   எனும் என் புத்தகத்தின் 
   முகப்பு உன் வருகை.



*  நீர்க்குமிழிக்குள் அடைபட்டிருக்கும்  
   காற்று என் காதல் 
   உன் தீண்டலுக்காய் 
   காத்திருக்கிறேன் .

*  உன்னால் என் இரு 
   கண்களுக்கும் சண்டை 
   உன் முகத்தில் யார் 
   முதல் விழிப்பது என்று.

9 comments:

  1. ஹ்ம்ம்.. நைஸ் :)

    ReplyDelete
  2. தங்கள் பின்னூட்டதிற்கு நன்றி நண்பர்களே :)

    ReplyDelete
  3. //நீர்க்குமிழிக்குள் அடைபட்டிருக்கும்
    காற்று என் காதல் //பின்னிடிங்க தமிழ் ..... அருமை

    ReplyDelete
  4. அருமையான கவிதை சூப்பர் :)

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி சிட்டுக்குருவி ..

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி நர்சிம்

    ReplyDelete