நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்
காஷ்மீர் மக்கள் தீபாவளி அன்று "கோ பூஜை" செய்கிறார்கள்...
குஜராத் மக்கள் புதுக் கணக்கு தொடங்கும் நாளாக தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்...
தீபாவளி அன்று நாம் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது போல.. மகாராஷ்டிரா மக்கள் அதிகாலை எழுந்து "உடன்" என்று அழைக்கப் படும் ஒருவகை நறுமண எண்ணையை தேய்த்துக் குளிக்கின்றனர்...
மேற்கு வங்க மக்கள் காளி தேவி வழிபாடாக "மகாநிசா" என்ற பெயரில் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்...
மாவீர் முக்தி அடைந்த நாளாக ஜைனர்கள் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்...
அயோத்தி மக்கள் ஸ்ரீ ராமர் அயோத்திக்கு திரும்பிய நாளாக தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்...
உத்தர பிரதேச மக்கள் சீதா தேவியை மீட்டெடுத்த நாளாக தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்..
வாரணாசி மக்கள் "கார்த்திகை பூர்ணிமா" என்ற பெயரில் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்...
புத்த பிரான் முக்தி அடைந்த நாளாகப் பௌத்தர்கள் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்....
கனடா நாடாளுமன்றத்தில் 1998ம் ஆண்டு தீபாவளித் திருநாள் வெகு விமரிகையாகக் கொண்டாடப் பட்டது. வெளிநாட்டு நாடாளுமன்றம் ஒன்றில் தீபாவளி கொண்டாடப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்
இந்திய தேசிய விழா, தீபாவளி திருவிழா.
ReplyDeleteதீபாவளி நல் வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
எல்லாம் சரிதான்!,
ReplyDeleteதமிழனுக்கு இந்த பண்டிகை எந்த வகையில் பொருந்தும்னு போட்ருக்கலாம்ல :)
சரியான கேள்வி. தமிழன்னு நிருபிச்சுட்டீங்க சார்.
ReplyDeleteகொல்கத்தால காளி பூஜா...சில வடமாநிலங்கள்ல லக்ஷ்மி பூஜா
ReplyDelete