பொழுதுபோக்கிற்க்காகவும் விளையாட்டாகவும் பஸ்ஸில் மொக்கை போட்டுக்கொண்டிருந்த நாம் பல நல்ல கருத்துக்களையும் கவிதை, கதை, அறிவியல், அனுபவங்கள், தொழில்நுட்பம் மற்றும் பல செய்திகளை இணையத்தின் மூலம் பகிர்ந்துகொள்ள இந்த பஞ்சவர்ணசோலை வலைப்பக்கத்தினை உருவாக்கியிருக்கிறோம்.
இந்த பஞ்சவர்ணசோலையில் நமது நண்பர்கள் தங்களுடைய சிறந்த படைப்புகளை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
This comment has been removed by the author.
ReplyDeleteஇனிய துவக்கத்திக்கு எனது வாழ்த்துக்கள்
ReplyDeleteவந்துட்டோம் ல . :) கலக்கிடுவோம்
ReplyDeleteGet ready folks
ReplyDeletelet's make this quite different and entertained :)
அனைவருக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteஉள்ளேன்.
ReplyDeleteஅன்புடன் வரவேற்கிறேன்.
ReplyDeleteவருக, வருக, என வரவேற்கிறேன்
ReplyDelete